ADDED : ஜூலை 12, 2022 12:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகப் பெறும் பேறு வேண்டின்
மாநிதி கிடைத்தல் வேண்டின்
மிகுந்ததோர் கல்வி வேண்டின்
மேதினி புரத்தல் வேண்டின்
பகைத்திறம் வேறல் வேண்டின்
படர் புகழ் வயிரவர் பேரை
நகைத்தலைத் தெரியல் வேண்டின்
நகருழிச் சார்தல் வேண்டும்.
இப்பாடலை தினமும் இவரது சன்னதிகளில் படிப்பவர் வாழ்வில் பெயர் சொல்லும் பிள்ளை, நல்ல வழியில் பொருள் சேர்க்கை, பிறருக்கு உதவும் குணம், பகை இல்லாத பண்பு, மனஅமைதி, நீண்ட ஆயுள், உண்டாகும்

