ADDED : செப் 08, 2017 09:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவாலயங்களில் சிவனை வணங்கிவிட்டு, பிறகு உமாதேவியை வழிபடுவதுண்டு. ஆனால் பெருமாள் கோயில்களில் தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். துளசி, தீர்த்த பிரசாதம் பெற்றுக்கொண்டாலும்,பெருமாளின் பாதம் பதித்த சடாரி, சேவை பெறாமல் கோயிலை விட்டு ெவளியேறக் கூடாது. சடாரியை நம்மாழ்வாரின் அம்சமாக கருதுவர்.