நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை நக்கீரர் கயிலாயம் போக நினைத்தார். ஆனால், முடியவில்லை. மிகப் பெரிய ஞானியான அவருக்கு காளஹஸ்தி கோவில் கயிலையாகத்
தெரிந்தது. காளத்தியப்பர், கயிலை நாதராக காட்சி தந்தார். தான் பெற்ற அனுபவத்தை 'கயிலை பாதி காளத்தி பாதி' என்று எழுதினார்.

