
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவமந்திரங்களுள் திருஐந்தெழுத்து எனப்படும் 'நமசிவாய' என்னும் மந்திரத்தை கண்ணாகவும், கருவிழியாகவும் சொல்வதுண்டு. வேதத்தை ஒரு மனிதனாக உருவகித்தால், யஜுர் வேதம் தலையாகவும், அதிலுள்ள ஸ்ரீருத்ரம் என்னும் மந்திரத் தொகுப்பு முகமாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீருத்ரத்திலுள்ள 'நமசிவாய' என்னும் மந்திரம் கண் என்றால், இதில் அடங்கியுள்ள 'சிவ' என்ற சொல் கருவிழியாக உருவகம் செய்யப்படுகிறது.

