ADDED : அக் 04, 2022 04:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடக்க காலத்தில் கல்வி, ஞானம் இல்லாதிருந்து காளியின் அருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டவர் காளிதாசர்.
சரஸ்வதியை போற்றும் வகையில் இவர் பல நுால்களை படைத்துள்ளார். அதில் ரகுவம்சம், குமார சம்பவம், விக்கிரம ஊர்வசியம், மாளவிகாக்னிமித்ரம், சாகுந்தலம், மேகதுாதம் ஆகியவை காளியின் சிறப்பை கூறுகின்றன.

