ADDED : செப் 23, 2022 09:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமான் கோயில்களில் மட்டும் நவகிரகங்களை தரிசனம் செய்யலாம். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. இதனை பெருமாள் முன் தினமும் சொன்னால் திருப்பம் கிடைக்கும்.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய
சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ
பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர.

