ADDED : மே 19, 2011 10:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே'' என்ற ஸ்லோகத்தை வடமாநில மக்கள் காலையில் எழுந்தவுடன் சொல்வார்கள். கீதை, கங்கை, காயத்ரி, கோவிந்தா என்ற நான்கு சொற்களும் 'க' வரிசையிலுள்ள எழுத்துக்களில் துவங்குபவை. இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், பிறப்பில் இருந்து விடுபடலாம் என்கிறது இந்த ஸ்லோகம்.