sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சனிதோஷம் போக்குபவர்

/

சனிதோஷம் போக்குபவர்

சனிதோஷம் போக்குபவர்

சனிதோஷம் போக்குபவர்


ADDED : டிச 02, 2022 02:04 PM

Google News

ADDED : டிச 02, 2022 02:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை 'சாஸ்தா பாட்டு' என்பர். இதில் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றனர். பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு பிரிவுகளாக இந்தப் பாடல்கள் உள்ளன. 'சேவம்' என்றால் 'சேவகம்' என்பது பொருள். பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர். இந்த பாடலை பாடினாலும், கேட்டாலும் சனிதோஷம் விலகும்.






      Dinamalar
      Follow us