
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சுமிக்கு விருப்பமான இதைச் செய்ய மறவாதீர்கள்.
* தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல்
* காலையில் நீராடி விட்டு சமைத்தல்
* உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல்
* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல்
* வாரம் ஒருமுறை வீட்டை நீரால் அலசுதல்
* வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றுதல்
* வாரம் ஒருமுறை கோயில் தரிசனம்
* சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல்
* அன்னம், ஆடை தானம் செய்தல்
* பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல்