தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மலரே...

மலரே...

மலரே...


ADDED : ஜூலை 12, 2024 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 09:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோயிலில் நடக்கும் பூஜையின் போது பயன்படுத்தும் பூக்களைப் பொறுத்து பலன் கிடைக்கும்.

காலை, மாலை, அர்த்தஜாம பூஜையில் வெள்ளெருக்கு, வெள்ளை அரளி, பிச்சிப்பூ, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். உச்சிக்கால பூஜையின் போது செந்தாமரை, செவ்வரளி மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் பணம் சேரும். மற்ற வேளைகளில் கொன்றை, செண்பக மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் செல்வம், மோட்சம் கிடைக்கும்.

ஆனால் வில்வம், துளசியை பூஜைக்கு நாம் கொடுத்தால் நன்மைகள் சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us