தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அழகு

அழகு

அழகு


ADDED : ஜூலை 12, 2024 09:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலைநயம் மிக்க இவற்றை காணத் தவறாதீர்கள்.

* நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மறைநாத சுவாமி கோயிலில் உள்ள சரவிளக்குகள்.

* தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி, வேலுார் மாவட்டம் திருவிரிஞ்சை கோயில் மதில்சுவரில் உள்ள சிற்பங்கள்.

* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் கோயில் சுற்றியுள்ள ரதவீதிகள்,

* மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள்

* திருவாரூர் தியாகராஜப் பெருமானின் ஆழித்தேர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us