sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திருமண யோகம் வந்தாச்சு!

/

திருமண யோகம் வந்தாச்சு!

திருமண யோகம் வந்தாச்சு!

திருமண யோகம் வந்தாச்சு!


ADDED : ஏப் 29, 2011 09:18 AM

Google News

ADDED : ஏப் 29, 2011 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் இருந்தால் தான் திருமணயோகம், மழலைச்செல்வம், தனலாபம், நல்ல புத்தி, அந்தஸ்து அனைத்தும் உண்டாகும். ஸ்தான பலத்தைக் காட்டிலும் பார்வை பலத்தால் அதிக நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் இவர். ஜோதிடப்படி நவக்கிரகங்களில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறார். சனி, கேது, ராகு போன்ற தீய கிரகங்களால் உண்டாகும் கெடுபலன்கள் குருவின் பார்வையால் நீங்கும். ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும், குரு ஆட்சி பெற்றாலும் தர்மசிந்தனை, ஒழுக்கம், நீதிநெறி தவறாமை ஆகிய நற்குணங்கள் உண்டாகும். மேஷ வீட்டில் குரு நட்புத்தன்மை பெறுகிறார். அதனால் சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசியினரை 5,7,9 பார்வையால் பார்க்கிறார். இந்த ராசியினருக்கு திருமணம் தடையின்றி நடக்கும். குழந்தை இல்லாமல் வாடுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் வியாழக்கிழமையில் விரதம் இருக்க குருபகவானின் அருளால் நற்பலன் பெறலாம்.






      Dinamalar
      Follow us