ADDED : செப் 16, 2022 10:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செப்டம்பர் - 9 சபாபதி அபிஷேகம்
சிவபெருமான் கோயில்களை சுற்றிய ரதவீதிகளில் அஷ்ட திக்கு பாலகர் சன்னதி இருக்கும். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்பது அவர்களது பெயர்களாகும். அதைப்போல... சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை அஷ்ட திசைகளில் பிரதிஷ்டை செய்துள்ளனர். மகா சாஸ்தா, ஜெகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என அழைக்கின்றனர்.

