நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது புதுக்குப்பம். இவ்வூருக்கு மாமல்லபுரம், காஞ்சிபுரம், மேல்மருவத்துார் வழியாகவும் வரலாம். எகிப்து நாட்டில் உள்ளது போலவே பிரமீடு வடிவமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் காட்சி தரும் ஐம்பொன்னாலான காரணேஸ்வர நடராஜருக்கு முன்பாக விநாயகர், முருகர், சிவகாமி அம்மன் சிலைகள், கோயிலுக்கு வெளியே நந்தி, சிவலிங்கம் சிலைகள் பெரியதாக உள்ளன.

