நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடராஜர் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறார்.
* வலது கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலைக் குறிக்கும்.
* இடது கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்.
* இன்னொரு வலது உள்ளங்கையைக் காட்டுவது, அருள்புரிவதைக் குறிக்கும்.
* இன்னொரு இடது உள்ளங்கையை மறைத்தபடி இருப்பது, மறைக்கும் ஆற்றலை குறிக்கும்.
* துாக்கிய பாதமும், ஆணவத்தை மிதித்து ஆடும் இன்னொரு பாதமும் தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.