ADDED : அக் 15, 2012 12:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சந்நிதியில், கர்ப்பமடைந்த பெண்களுக்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. இதை தினமும் வயிற்றில் லேசாகத் தடவிக்கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

