ADDED : அக் 15, 2012 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பாளே பெண் அம்சம். பெண்களையே தெய்வமாகக் கருதி, நவராத்திரி சமயத்தில் சுவாசினி பூஜை செய்வதுண்டு. ஆனால், அறந்தாங்கி காதமறவர் காளி கோயிலில் மூலவரைச் சுற்றி பெண்கள் யாரும் பிரகாரம் வலம் வர அனுமதிப்பதில்லை. அம்பாளின் உக்கிரம் கருதி இவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர்.