ADDED : செப் 16, 2014 04:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், 'பஞ்ச புராணங்கள்' எனப்படுகிறது. இவற்றின்
ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
திருவாசகம் - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா - கருவூர்த்தேவர்
திருப்பல்லாண்டு - சேந்தனார்
திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்
சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.