ADDED : ஜூலை 29, 2014 04:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்தென் மகளை
கூடிய கூட்ட மேயாகக் கொண்டு குடிவாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலஞ் செய்து
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?