ADDED : ஜூன் 27, 2022 02:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சிறிதளவாவது சாப்பிட வேண்டும். இதை சிலர் வேண்டாம் எனவும், பலர் இதற்காக சண்டையும் இடுகிறார்கள். இந்த இரண்டுமே தவறான செயல். நம்மைப்போல் கடவுள் நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவரின் பார்வை மட்டுமே அதில் படுகிறது. இதனால் சாதம் பிரசாதமாக மாறுகிறது. இதை சாப்பிடுவோரது மனமும் துாய்மை அடைகிறது. எனவே அனைவரும் இதை சாப்பிட வேண்டும்.

