நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த காலத்தை பற்றி சிந்திப்பதில் பலனில்லை. நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், செயல்களைச் செய்யும் போதும் கடவுளைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை அமைதியைத் தரும். பகுத்தறிவாலும், விவேகத்தாலும் நிரந்தர அமைதியே கிடைத்து விடும்.
- செல்வா