நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக வாழ்க்கை கடலில் தோன்றும் அலை போல் தோன்றி மறைந்து விடும். சுழல்நீரில் காணப்படும் குமிழ் போன்றும், நுரை போன்றும் தோன்றி மறையும். இதனால் எந்த இன்பமும் கிடையாது. புனித வாழ்க்கை வாழும் ஞானவான் மட்டும் தான், இங்கே மறுபடியும் பிறப்பதில்லை.
- செல்வா