
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் பழநி மூன்றாவது தலம். பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் அதிக வருமானமுள்ள கோயில் இதுவே. தங்கத் தேர், தங்க மயில் வாகனம் உள்ளது. தங்கத்தேர் இழுத்தல் மூலம் ஏராளமான வருமானம் வருகிறது.