
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
108 திவ்ய தேசங்களிலும் அருளும் திருமாலை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக்கொண்ட மதுரகவியாழ்வார் மட்டும், திருமாலைப் பாடாமல், நம்மாழ்வாரை போற்றி பாடியுள்ளார். மற்ற 11 ஆழ்வார்களாலும் பாடப்பட்ட ஒரே தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இதற்கடுத்து திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும், கும்பகோணம் சாரங்கபாணியை ஏழு ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

