sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

துர்க்கையின் பொருள்

/

துர்க்கையின் பொருள்

துர்க்கையின் பொருள்

துர்க்கையின் பொருள்


ADDED : ஜூலை 29, 2014 04:18 PM

Google News

ADDED : ஜூலை 29, 2014 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடிப்பூரத்தன்று சிவாலய பிரகாரங்களில் வடக்கு நோக்கியுள்ள துர்க்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். துர்காவிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

'துர்க்கம்' என்றால் 'மலை', அரண், மலைக்கோட்டை, அகழி என பல பொருள்கள் உண்டு. எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகாதபடி தடுப்பவை இவை. அதுபோல நமக்கு வரும் அகப்பகை, புறப்பகைகளை தடுத்துநிறுத்தும் வழிபாடு துர்க்கை வழிபாடாகும். வீரம் என்பதன் குறியீடாகத் திகழும் துர்க்கையின் திருவடிகளைப் பணிந்தோருக்குத் துன்பம் இல்லை. மனிதர்களின் பயத்தினைப் போக்கி, வெற்றியைத் தருபவள் இவளே. பலவீனமான எண்ணங்களை அடியோடு போக்குவதில் நிகரற்றவள். நல்லவர்களுக்கு நன்மைகளை அருள்வதோடு, அவர்களை தீயோரிடமிருந்து காப்பவளும் இவளே. 'ஜெய் ஸ்ரீ துர்கா' என்று ஜபிப்பவரை அவள் காத்து அருள்புரிவாள். இத்தேவி வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலதுர்கா, தீபதுர்கா, லவண துர்கா, ஆசூரி துர்கா என 'நவதுர்கா' எனப்படுகிறாள்.






      Dinamalar
      Follow us