ADDED : ஜன 26, 2022 05:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடவுளின் அம்சமாக பூமியில் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியவர்கள் மகான்கள். அவர்களின் இயற்பெயர்களைதெரிந்து கொள்ளுங்கள்.
ஆதிசங்கரர் - சங்கரர்
பெரியாழ்வார் - விஷ்ணு சித்தர்
நம்மாழ்வார் - மாறன், சடகோபன்
வால்மீகி - ரத்னாகரன்
ஆண்டாள் - கோதை
ஆளவந்தார் - மணக்கால் நம்பி
புரந்தரதாசர் - ரகுநாதன்
நாமதேவர் - விட்டல்
கபீர்தாசர் - நிரு
வேதாந்த தேசிகர் - வெங்கடேசர்
பத்ராசல ராமதாசர் - கோபன்னா

