நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டிற்கு விசேஷ பலன் உண்டு.
சித்திரை - தானிய லாபம்
வைகாசி -செல்வ வளம்
ஆனி - பெண்களால் நன்மை
ஆடி - நீண்ட ஆயுள்
ஆவணி - புத்திர பாக்கியம்
புரட்டாசி - பசு வளம்
ஐப்பசி - நல்ல உணவு
கார்த்திகை - மோட்சம்
மார்கழி - நோய் தீரும்
தை - வெற்றி சேரும்
மாசி - பாவம் அகலும்
பங்குனி - தர்ம சிந்தனை பெருகும்

