
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மே 14 -அட்சய திரிதியை
அட்சயதிரிதியை நன்னாளில் நிகழ்ந்தவை
* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட செல்வம் பெருகியது.
* லட்சுமி குபேரர் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார்.
* திருமாலின் மார்பில் திருமகள் இடம்பிடித்தாள்.
* பரசுராமர், பலராமர் அவதரித்த நன்னாள்.
* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகை படைத்தார்.
* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.
* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.
* திரவுபதியை மானபங்கம் செய்த போது கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.