
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிகையின் கையில் உள்ள திரிசூலம் மனம், வாக்கு, உடல் என்னும் மூன்றையும் குறிக்கும். மனம் நினைப்பதை தான் பேச (வார்த்தையாக) வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் கூடாது. சொன்னதை காப்பாற்ற உடல் என்னும் கருவியை பயன்படுத்த வேண்டும். இதுவே சூலத் தத்துவம். இதற்கு படைத்தல், காத்தல் அழித்தல் என்றும் சொல்வதுண்டு.