ADDED : ஜூலை 31, 2021 03:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில் கருவறையில் இருப்பவர் மூலவர். விழாக்காலத்தில் வீதியில் வலம் வருபவர் உற்ஸவர். இருவருக்கும் அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகள் தினமும் நடக்கும். விழா காலத்தில் உற்ஸவர் உலா வரும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் உற்ஸவருக்கு வந்து விடும்.
இதனால் மூலவரை தரிசிக்க கூடாது. சுயம்பு மூர்த்தியாக அதாவது தானாகத் தோன்றிய மூலவருக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.