ADDED : பிப் 10, 2017 11:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்மை பேச வேண்டும் என்று சொல்லாதவர்கள் இல்லை. உண்மையோ, பொய்யோ...அதை 'வாய்' தான் பேசுகிறது. எனவே தான் உண்மைக்கு, அது பேசும் உறுப்பின் பெயரால் 'வாய்'மை என்று பெயர் சூட்டி விட்டார்கள். இதே போல், உள்ளதைப் பேச வேண்டும் என்ற ரீதியில், அந்த வார்த்தைகள் எழும் மனம் என்ற பகுதிக்கு 'உள் அகம்' என்று பெயர் சூட்டி, 'உள்ளம்' என திரிந்து வழங்குகிறது.

