sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 11, 2017 01:55 PM

Google News

ADDED : மே 11, 2017 01:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 13: மதுரை கள்ளழகர் அழகர் மலைக்கு எழுந்தருளல், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் பவனி.

மே 14: சங்கடஹர சதுர்த்தி, சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று முதல் ஆறுநாள் நடைதிறப்பு, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் பவனி.

மே 15: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் பவனி, திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவிலுள்ள கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

மே 16: சஷ்டி விரதம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் தேர், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா.

மே 17: திருவோண விரதம், முகூர்த்தநாள், மரங்கள் நட நல்ல நாள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் பவனி.

மே 18: முகூர்த்த நாள்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பம், திருப்பதி ஏழுமலையான் புஞ்பாஞ்சலி, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்.

மே 19: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.






      Dinamalar
      Follow us