sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 25, 2017 11:20 AM

Google News

ADDED : மே 25, 2017 11:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 27: சந்திர தரிசனம், மூன்றாம்பிறை பார்த்தல், சிவகாசி விஸ்வநாதர் பவனி.

மே 28: அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 7:57 மணி, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள், உடையவர் புறப்பாடு, திருஷ்டி கழிக்க நல்ல நாள்.

மே 29: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், மதுரை, திருச்செந்தூர், உத்தரகோசமங்கை, திருவாடானை, திருக்கழுக்குன்றம், சிவகங்கை மாவட்டம் நயினார்கோவில் நாகநாதர், காளையார்கோவில் சிவன் கோவில்களில் உற்ஸவம் ஆரம்பம்.

மே 30: நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, மதுரை மாவட்டம் திருமோகூர் காள மேகப்பெருமாள், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை

கண்ணுடையநாயகி உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

மே 31: சஷ்டி விரதம், சோமாசி மாற நாயனார் குருபூஜை, மதுரை கூடலழகர் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

ஜூன் 1: முகூர்த்த நாள், பழநி முருகன் உற்ஸவம் ஆரம்பம்.

ஜூன் 2: அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு, ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவிலில் ஒன்பது கருடசேவை.






      Dinamalar
      Follow us