sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

யார் இந்த பெரிய லட்சுமி?

/

யார் இந்த பெரிய லட்சுமி?

யார் இந்த பெரிய லட்சுமி?

யார் இந்த பெரிய லட்சுமி?


ADDED : அக் 13, 2015 03:16 PM

Google News

ADDED : அக் 13, 2015 03:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவத்கீதை பக்தர்களை நான்காகப் பிரிக்கிறது. கடவுளிடம் எதையும் கேட்காத துறவி, இனி பிறவி வேண்டாம் என வழிபடுபவன், நோய், துன்பம் நீங்க வழிபடுபவன், செல்வ வளம் வேண்டி பக்தி செய்பவன். இவர்களில் செல்வம் வேண்டுபவன் அவ்வாறு கேட்பது நியாயமா என்றால், அதுவும் நியாயம் தான் என்கிறார் கிருஷ்ணர். ஏனென்றால், செல்வ வளம் வேண்டுபவரும் கடைசியில் பக்தி மூலமாகவே கடவுளைச் சரணடைந்து விடுவர். லட்சுமி கடாட்சம் பெற வழிபடுபவனை 'அர்த்தார்த்தி' என்பர். 'அர்த்தம்' என்பதற்கு 'செல்வம்' என்பது பொருள். இந்த அர்த்தார்த்தியையும் கடவுளிடம் சேர்ப்பவள் 'பக்தி' என்னும் 'பெரிய லட்சுமி' தான். ஏனென்றால், பக்தியே வாழ்வின் மிகப் பெரிய செல்வம்.






      Dinamalar
      Follow us