ADDED : ஏப் 24, 2021 01:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்திரையில் நடக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் முக்கியமானது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் சடங்கு. இதன் தத்துவம் என்ன தெரியுமா? பெருமாள் கோயிலுக்குப் போனால் துளசி தீர்த்தம் தருவார்கள். அழகர் வேடம் அணிந்தவர்களும் தண்ணீரை பீய்ச்சியபடியே தெருக்களில் வருவார்கள். அவர்களை அழகராகவே கருதி அவர்கள் பீய்ச்சும் தண்ணீரை தீர்த்தமாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.