
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மவழியில் வாழ்வு நடத்துங்கள். தர்மம் மட்டுமே உண்மை என உணருங்கள்.
* மலர்ந்த முகம், இனிய சொல் இவையே நல்லவர்களின் அடையாளம்.
* மனதில் கோபம் என்னும் இருள் சூழ அனுமதிக்காதீர்கள். அமைதி என்னும் விளக்கே வாழ்க்கையின் வழிகாட்டி.
* கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால், கல்வியையும் தியானத்தையும் எந்த வயதிலும் தொடங்கலாம்.
* தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர் மனதில் பொய் மதிப்பு உண்டாக இடம் கொடுக்காதீர்கள்.
* உள்ளத்தில் உண்மை இருந்தால் அதன் பிரகாசம் செயலில் வெளிப்படத் தொடங்கும்.
-பாரதியார்