sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உயர்வுக்கான வழி

/

உயர்வுக்கான வழி

உயர்வுக்கான வழி

உயர்வுக்கான வழி


ADDED : டிச 01, 2015 11:12 AM

Google News

ADDED : டிச 01, 2015 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.

* எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.

* சொல்லிலும், நடையிலும் நேர்மையைப் பின்பற்றினால் மனதில் அக்னி போல ஆற்றல் உண்டாகி விடும்.

* பெற்ற தாயைக் குழந்தை நம்புவது போல, தெய்வத்தை முழுமையாக நம்புவதே பக்தி.

* நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரம் எல்லாம் தரும் சக்தி கொண்டது.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us