தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வாழ்வில் உயர வழி

வாழ்வில் உயர வழி

வாழ்வில் உயர வழி


ADDED : டிச 21, 2015 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களை நீங்களே ஆளக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வில் உயர்வதற்கு இதுவே சிறந்த வழி.

* மன தைரியத்தை விட சிறந்த புண்ணியம் வேறில்லை. எல்லா இன்பங்களையும் தைரியத்தால் அடைய முடியும்.

* செயலில் ஈடுபடும் முன் அதற்கான பயன் இதுவென தெரிந்து கொண்ட பின்னரே தொடங்க வேண்டும்.

* கடவுள் என்னும் சத்தியம் ஒன்றே. அதை அடையும் முயற்சி மேற்கொள்பவன் ஆனந்தம் அடைவான்.

*எந்தச் செயலுக்கும் காலம் ஒத்துழைத்தால் ஒழிய நிறைவேறுவது சாத்தியமாகாது.

-பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us