
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.
* பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் தண்டனை அளிக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் கிடையாது.
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் மட்டுமே இருக்கும்.
* வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.
* பிச்சை ஏற்பவன் மான அபிமானத்தை விட்டு விடுகிறான்.
- பாரதியார்