
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நடந்ததை எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டியதில் கருத்தைச் செலுத்துங்கள்.
* கல்லில் மட்டும் தெய்வம் இருப்பதாக நினைக்காதே. எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே.
* மக்கள் ஒற்றுமையுடன் கூட்டாக வழிபடும்போது, மனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில் வழிபாடு ஏற்பட்டது.
* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே நல்லது.
- பாரதியார்