sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

குலதெய்வத்திடம் கேளுங்கள்

/

குலதெய்வத்திடம் கேளுங்கள்

குலதெய்வத்திடம் கேளுங்கள்

குலதெய்வத்திடம் கேளுங்கள்


ADDED : அக் 27, 2010 02:10 AM

Google News

ADDED : அக் 27, 2010 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா சாஸ்திரங்களும் உண்மையைப் பற்றி எடுத்துச் சொன்னாலும்,

எல்லாருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. இந்த உலகமே பொய் என்று கூறுவது சந்நியாசிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

* நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம் என்ற

நான்குமாகும். இவற்றைத் தந்தருளும்படி அவரவர்

குலதெய்வத்திடம் மன்றாட வேண்டும்.

* எல்லா தெய்வங்களும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வ ஒளி உண்டாக

வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம்

நிலையாகிய வீடுபேறு தானாகவே கிடைக்கும்.

* மனம் என்னும் வீட்டின் பூட்டப்பட்ட கதவுகளை 'அறிவு' என்னும் கைகளால் திறந்திடுங்கள். கையால் துடைத்து தூய்மையாக்குவது போல, மனவீட்டை 'உண்மை'

என்னும் கைகளால் துடைத்து தூய்மையாக்குங்கள்.

* தாயாய் விளங்கும் பராசக்தியின் இருபாதங்களையும்,

தர்மத்தையும் கருத்தில் கொண்டு உழைப்பது தான்

நம் கடமையாக இருக்க வேண்டும்.

-பாரதியார் 



Trending





      Dinamalar
      Follow us