
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தைரியமே ஒருவருக்கு உற்ற துணை. தைரியம் என்ற சொல்லுக்கு துணிவு என்றும், அறிவு என்றும் பொருள் உண்டு.
* துணிவு என்னும் தாயிடம் இருந்தே அறிவு, ஆற்றல், விடாமுயற்சி என்னும் நற்பண்புகள் பிறக்கின்றன.
* கடவுள் மீது பக்தி செலுத்தினாலும், பக்தனுக்கு பக்குவம் ஏற்பட்ட பிறகே பலன் கிடைக்கத் தொடங்கும்.
* பக்தி உள்ளவனுக்கே மனதில் தைரியமும், மனதைரியம் இருப்பவனுக்கே பக்தியும் உண்டாகும்.
- பாரதியார்