sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

முயற்சி வெற்றி தரும்

/

முயற்சி வெற்றி தரும்

முயற்சி வெற்றி தரும்

முயற்சி வெற்றி தரும்


ADDED : ஆக 30, 2013 03:08 PM

Google News

ADDED : ஆக 30, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்தாமல், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

* குடும்ப வாழ்வே மற்றெல்லா வாழ்க்கையிலும் சிறந்ததாகும்.

* எந்தச் செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய, அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு சாத்தியமில்லை. விதியின் வலிமை பெரியதாகும்.

* நமக்கு முடியாத செயலைக் கைவிடக் கூடாது. திறமையுள்ளவனிடம் தொழிலைப் பழகிக் கொண்டு பிறகு நாமாகச் செய்ய வேண்டும்.

* விடாமுயற்சியும், தெய்வ பக்தியும், அறிவிலே விடுதலையும் இருக்குமானால் மனவலிமை உண்டாகும்.

* எந்தவிதமான ஆபத்து வந்தாலும், கவலைப்படுவது கூடாது. தீவிரமாக முயற்சியில் இறங்கினால் அவை தாமே காணாமல் போய் விடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us