sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நம்பிக்கை வெற்றி தரும்

/

நம்பிக்கை வெற்றி தரும்

நம்பிக்கை வெற்றி தரும்

நம்பிக்கை வெற்றி தரும்


ADDED : நவ 13, 2011 04:11 PM

Google News

ADDED : நவ 13, 2011 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புராணங்களையும் வேதங்களாக நினைத்து அறியாமல் பேசி விலங்குகள் போல் நடப்பதை விட்டுவிட்டு, புராணங்களைக் கேட்டுப்பயனடைய வேண்டும்.

* பழைய யுகம் மாறி புதிய யுகம் தோன்றப்போகிறது. அந்தப் புதிய யுகம் தெய்வ பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு நடக்கப் போகிறது.

* நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி ஆகும். நம்பிக்கையுடன் செயல்களைச் செய்பவன் உலகையே வெற்றி கொள்கிறான்.

* பயமில்லாத மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகில் இல்லை, வானத்திலும் இல்லை. அதனால் மனிதன் அனைத்து இன்பங்களையும் பெறுவான்.

* தெய்வத்தை நம்பிவிட்டு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்து கொண்டிருக்கும். எனவே முயற்சியை தவறவிடக்கூடாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us