sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பொறுமையைச் சம்பாதியுங்கள்

/

பொறுமையைச் சம்பாதியுங்கள்

பொறுமையைச் சம்பாதியுங்கள்

பொறுமையைச் சம்பாதியுங்கள்


ADDED : பிப் 22, 2011 07:02 PM

Google News

ADDED : பிப் 22, 2011 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்கோ, பிறருக்கோ துன்பம்

விளைவிக்கத் தக்க செய்கை பாவமாகும், பிறருக்கு இன்பம் விளைவிப்பதே

புண்ணியம்.

* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்த நேரத்திலேயே

ஒருவன் கள்வனாகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதனால் விதிக்கப்படா

விட்டாலும் கடவுளால் அவசியம் விதிக்கப்படும்.

* பொறுமை இல்லாதவனுக்கு வியாபாரம், தொழில்

முதலியவற்றில் வெற்றி குறைகிறது. அவனுடைய லாபம் அனைத்தும் குறைந்து கொண்டே இருக்கும்.

இதனால் வாழ்க்கையில் உயர்ந்த குணமான

பொறுமையை சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

* சுதந்திரக் கொள்கை உடையவன், தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் இழந்து விடச்

சித்தமாயிருக்க வேண்டும்.

* விடுதலையே இன்பத்திற்கு வழி, விடுதலை பெற்றவர் வறுமை நீங்கி பெருஞ்செல்வம் அடைகின்றனர்.

மெலிவும், நோயும் நீங்கி வலிமையும் உறுதியும்

பெறுகின்றனர். சிறுமை நீங்கிப் பெருமை காண்கின்றனர். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துகின்றனர்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us