sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நாட்டில் பக்தியை வளர்ப்போம்

/

நாட்டில் பக்தியை வளர்ப்போம்

நாட்டில் பக்தியை வளர்ப்போம்

நாட்டில் பக்தியை வளர்ப்போம்


ADDED : பிப் 21, 2012 11:02 AM

Google News

ADDED : பிப் 21, 2012 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் ஒரு கண்ணாடி. அது அம்பாளை ஓயாமல் தியானம் செய்யட்டும். அம்பாளின் பார்வை படும் மனதில் அன்பும், துணிச்சலும் பிறக்கும்.

* பக்தி செலுத்துவதற்கு பொருளும் வேண்டாம், படிப்பும் வேண்டாம். இது இரண்டும் இல்லாமலேயே சிவபதத்தை அடைந்து முக்தி பெறலாம்.

* உனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் தரும் வகையில் செய்யும் செயல்களே பாவம். இன்பம் விளைவிக்கத்தக்க செயலே புண்ணியம்.

* பிறர் சொத்தை அபகரிக்க வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவ்வாறு நினைத்த மாத்திரத்திலேயே, அவன் திருடனாகி விடுகிறான். இந்தத் திருடர்களுக்கு இங்கு தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆண்டவன் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டான்.

* நமது மகான்களின் வரலாறை இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். பக்தியை வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us