sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உழைப்பால் உயருங்கள்!

/

உழைப்பால் உயருங்கள்!

உழைப்பால் உயருங்கள்!

உழைப்பால் உயருங்கள்!


ADDED : பிப் 20, 2017 01:02 PM

Google News

ADDED : பிப் 20, 2017 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உழைப்பால் வாழ்வில் உயருங்கள். சோம்பலுக்கு இடம் தராதீர்கள். மகிழ்வுடன் பாடிக் கொண்டு பணி செய்யுங்கள்.

* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை பலம் பெறும். வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை பலமடையும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள்.

* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us