sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

பாரதியார்

மனித வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம்

ADDED : மே 29, 2009 07:03 PM

Google News

ADDED : மே 29, 2009 07:03 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அஞ்சாத மனோ தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகத்தில் இல்லை. வானத்திலும் இல்லை. அதனால் மனிதன் எல்லா இன்பங்களையும் பெறுவான். இது உறுதி.
* ஒவ்வொரு நிமிடமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, கடவுளை அறிய முயல்கின்றவனே மனிதன் என்றும், தேவர் என்றும் சொல்வதற்கு உரியவன்.
* மனிதர்களுக்கு இரண்டு நிலைதான். ஒன்று சுதந்திர நிலை; மற்றொன்று அடிமை நிலை. தன்னிஷ்டம் போல் செயல்புரிந்து அதில் வரும் இன்பதுன்பங்களுக்குத் தானே பொறுப்பாளி ஆவது சுதந்திர நிலை. அப்படி இல்லாமல் பிறருக்கு கட்டுப்பட்டு இன்பதுன்பங்களை அனுபவிப்பது அடிமை நிலை.
* எத்தனையோ மனித உயிர்கள் வாழ்வின் நோக்கம் இன்னதென்று அறியாமல், கேவலம் உடல் சுகத்துக்காக, உண்டு உடுத்தி வாழ்ந்து இறந்து போவது அறியாமையாகும். நமக்குள் இருக்கும் இறைவனை அறிவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
* மனித மனங்களுக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் மனஸ்தாபங்கள் எல்லையற்றதாகி விட்டன. இதனால், உலக வாழ்க்கையை மனிதர்கள் நரகம் போல் தீராத்துன்ப உலகமாக மாற்றி விட்டனர்.

Trending

Dinamalar
Follow us