sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

பாரதியார்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

ADDED : மே 30, 2009 09:31 AM

Google News

ADDED : மே 30, 2009 09:31 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராக இருக்கிறது. அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சம் இருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலையில்லை.
* எப்போதும் மலர்ந்த முகமும், இனிய சொல்லும், தெளிந்த உள்ளமும் கொண்டு வாழுங்கள். மலர்ந்த முகத்தோடு நம் பணிகளைச் செய்வதே வாழ்வின் பயனாக இருக்கிறது.
* தன்னையே எரித்துக் கொண்டு கருவறையில் ஒளிபரப்பும் தீபம், ஆயுள் உள்ளவரை மனிதன் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அருங்குணத்தை நமக்குப் போதிக்கிறது.
* நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், சேவகனாய் இருக்கிறான் இறைவன். அவனே அருளைத் தருகிறான்.
* கோபம் என்னும் இருள் சூழும்போது, நம்மால் பயனுள்ள எச்செயலையும் செய்ய முடியாது. ஆனால், நேசமோ நேசத்தை உண்டாக்கும்.
* தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது மண்ணுலகிற்கே நன்மை தருவதாக அமையும்.

Trending

Dinamalar
Follow us