sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே

/

செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே

செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே

செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே


ADDED : மார் 20, 2011 06:03 AM

Google News

ADDED : மார் 20, 2011 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அனைவருக்கும் கடவுளும் தந்தையும் ஆனவர் ஒருவரே; அவர் அனைவருக்கும் மேலானவர். அவர் அனைவர் மூலமாகவும் செயலாற்றுகிறவர். அனைவருக்குள்ளும் இருக்கிறவர்.

* ஒரே மனத்தினராய் இருக்குமாறு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தரும் கடவுள், உங்களுக்கு அருள் புரிவார்.

* பகைமை என்னும் சுவரை, கடவுள் தமது உடலில் ஏற்று துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை

ஒன்றுபடுத்தினார்.

* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும், கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டுவிலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும், உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமல் இருங்கள்.

* ஒருவர் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டுங்கள்.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us